Dienstag, 8. Mai 2012

என்னவனே ....
உன் இதயம்
இன்பச் சிறை ...என்று இருந்தேன் ..
வாழ்நாள் முழுவதும்
என்னை நீ துன்ப சிறையில்
தள்ள போவது
தெரியாமல் !!! நான்.என்கிறாயே

கடமை உணர்வும் காருண்யமும்
உயரிய நட்பும்
மனதில் உறுதியும்
கொண்டு வாழ்................
வாழும் நாள் முழுக்க
சிறையே இன்பமாய்
அன்னவனின் இதய சிறைகளில்
கூண்டுக் கிளியாய்- நீ

கழிக்கும் நாட்கள்

கழிவல்ல ...பெண்ணே

அதுவே

கழிகொள் உறவு

என் தோழி

Keine Kommentare:

Kommentar veröffentlichen