அந்த
விழி நீரில் நனைகிறதே
நிலையில்லா மேகம் போல்
இவள்மனமும்
தடம் புரள்வதினால்
பாசங்கள் நிஜமென்றால்
பொய்யான வெளி
வேசங்கள் கரைந்தோடும்
சொந்த பாசங்கள் சுமையாகி
தூரங்கள் கூடிவிடும்
மேகம் கருக் கூட்டி கார் முகிலாய் பெண்
வானமே உன்னை
சூழ் கொண்டு
அரவணைக்க
பொறாண்மை கொண்டு
கடும் காற்று சுழன்றடித்து
சொந்தமெனும் விதியாய்
உனை வருத்த
ஏந்திழையே
நீ ஏதுசெய்வாய் ?
ஏன் இந்த வன்மம் உங்களுக்குள்
என்னவனின் எண்ணம் போலே
என்று எதற்க்காக கடிகின்றாய்
பாவம் அது
இப்படிக்கு
உன் மேல் அன்பு கொண்ட
மோகம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen